Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Ninaivaagavae Irukkirathu - உம் நினைவாகவே.. இருக்கிறது

உம் நினைவாகவே.. இருக்கிறது
உம் முகம் தேடியே தவிக்கிறது (2)

உம்மை நினைக்கும் போதெல்லாம்
உம் சிலுவை முன்பாக தெரிகிறதே
நோக்கி பார்க்கும் போதெல்லாம்
என் சுமைகள் தானாக கரைகிறது (2)

நான் என்ன தவம் செய்தேன்
நீர் என்னை நேசிக்க..
நான் என்ன தவம் செய்தேன்
நான் இன்றும் சுவாசிக்க

இயேசுவே..

எனக்காக ஜீவன் தந்து
என் பாவங்கள் சுமந்து
நீர் செய்த அன்பை நினைக்கிறேன்
உம் அன்பில் திகைத்தே போகிறேன்

நிந்தையின் ஊரிலே
என்னையும் தேடினீர்
தூரமாய் ஓடினேன்
தேடிவந்து தாங்கினீர்

– நான் என்ன

திராட்சைகளின் நடுவே என்னை
அத்தி மரமாக வைத்த
உம் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
உம் கிருபையாலே நிற்கிறேன்

கனி ஏதும் இல்லையே
என்னையும் நேசித்தீர்
எஜமானின் கோபத்தில்
எனக்காக பேசினீர்

– நான் என்ன

Enna Thavam Seithaen Lyrics in English

Um ninaivaakavae.. Irukkirathu um mukam thaetiyae thavikkirathu (2) ummai ninaikkum pothellaam um siluvai munpaaka therikirathae Nnokki paarkkum pothellaam en sumaikal thaanaaka karaikirathu (2) naan enna thavam seythaen neer ennai naesikka.. Naan enna thavam seythaen naan intum suvaasikka Yesuvae.. Enakkaaka jeevan thanthu en paavangal sumanthu neer seytha anpai ninaikkiraேn um anpil thikaiththae pokiraேn ninthaiyin oorilae ennaiyum thaetineer thooramaay otinaen thaetivanthu thaangineer – naan enna thiraatchaைkalin naduvae ennai aththi maramaaka vaiththa um anpai ennnnip paarkkiraேn um kirupaiyaalae nirkiraேn kani aethum illaiyae ennaiyum naesiththeer ejamaanin kopaththil enakkaaka paesineer – naan enna

PowerPoint Presentation Slides for the song Enna Thavam Seithaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Ninaivaagavae Irukkirathu – உம் நினைவாகவே.. இருக்கிறது PPT
Um Ninaivaagavae Irukkirathu PPT

உம் போதெல்லாம் தவம் செய்தேன் நீர் என்னை எனக்காக அன்பை என்னையும் நினைவாகவே இருக்கிறது முகம் தேடியே தவிக்கிறது உம்மை நினைக்கும் சிலுவை முன்பாக தமிழ்