வானம் எந்தன் சிங்காசனம்
பூமி எந்தன் பாதப்படி
என்றுரைத்தவர் நீர் ஒருவரே
உம்மை போல் உலகினில் யாரும் இல்லை
உலகினில் இன்னொரு தெய்வம் இல்லை
நீரே எந்தன் தளபதி
உலகத்தின் அதிபதி
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
உம்மில் நான் அக மகிழ்வேன்
வனாந்திரத்தில் நீர் வந்திறங்கி
ஆஹாரின் கண்ணீர் கண்டீர்
தண்ணீர் தந்தீர் தத்தம் செய்தீர்
காண்கின்ற தெய்வமானீர்
காற்றையும் கடலையும் அடக்கினீர்
பேய்களை விரட்டி துரத்தினீர்
தேவனாலே எல்லாம் கூடும்
என்பதை நிரூபித்தீர்
Ennai Kaangindra Devan Lyrics in English
vaanam enthan singaasanam
poomi enthan paathappati
enturaiththavar neer oruvarae
ummai pol ulakinil yaarum illai
ulakinil innoru theyvam illai
neerae enthan thalapathi
ulakaththin athipathi
aaraathippaen aarpparippaen
ummil naan aka makilvaen
vanaanthiraththil neer vanthirangi
aahaarin kannnneer kannteer
thannnneer thantheer thaththam seytheer
kaannkinta theyvamaaneer
kaattaைyum kadalaiyum adakkineer
paeykalai viratti thuraththineer
thaevanaalae ellaam koodum
enpathai niroopiththeer
PowerPoint Presentation Slides for the song Ennai Kaangindra Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Endhan Singasanam – வானம் எந்தன் சிங்காசனம் PPT
Vaanam Endhan Singasanam PPT

