Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engae Poven Esuvae Engae Poven - எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்

எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே

ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதே
ஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்
கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை

சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்
குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்
மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால்

Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Lyrics in English

Engae povaen Yesuvae engae povaen niththiya jeevaa vaarththaikal vaeraெngum illaiyae aasaikal alai mothuthae kaatchikal kaattik kavaruthae otooti varukiraேn – um paathaththil amaruvaen kann mootinaal kaannkiraேn kalvaarik kaatchiyai samaathaanam thaeti alainthaen aemaanthu valiyil sulanten kural kaettuththirumpinaen umvasanaththaal ennaith thaettineer manam maari thiyaaniththaen nirappineer samaathaanathaal

PowerPoint Presentation Slides for the song Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் PPT
Engae Poven Esuvae Engae Poven PPT

எங்கே போவேன் இயேசுவே நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதே ஓடோடி வருகிறேன் உம் பாதத்தில் அமருவேன் தமிழ்