புதிய வருடம் தந்தீர்
புதிய கிருபை தாரும்
உம் அன்பில் நிலைத்திட
உமக்காய் வாழ்ந்திட
ஆவியின் கனி கொடுக்க
கர்த்தரில் என்றும் நிலைத்திருக்க
என்னை உம் அன்பாலே நிரப்பும்
உமக்காய் புதியவை செய்திட
குயவனே என்னை வனையும்
வருஷத்தை உமது நன்மையினால்
முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்
உமது சாட்சியாய் நின்றிட
பெலத்தால் என்னை நிரப்பும்
Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர் Lyrics in English
Puthiya varudam thantheer puthiya kirupai thaarum um anpil nilaiththida umakkaay vaalnthida aaviyin kani kodukka karththaril entum nilaiththirukka ennai um anpaalae nirappum umakkaay puthiyavai seythida kuyavanae ennai vanaiyum varushaththai umathu nanmaiyinaal mutisootti anukraham seyyum umathu saatchiyaay nintida pelaththaal ennai nirappum
PowerPoint Presentation Slides for the song Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர் PPT
Puthiya Varudam Thantheer PPT

