எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் - இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்
எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu PowerPoint
Enakaga Pesuvarae Yesu - எனக்காக பேசுவாரே இயேசு Lyrics
Enakaga Pesuvarae Yesu PPT
Download எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu Tamil PPT