எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் – இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்
அதுபோதும்
கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
இயேசு – எனக்காக முயற்சிகள்
தோற்றாலும் சூழ்நிலைகள்
எதிரானாலும் கலங்கிடேனே
நான் திகைத்திடேனே
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
நேராய் கண்களை ஏறெடுத்து
ஜெயம் பெறுவேனே – எனக்காக
எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu Lyrics in English
Enakkaaka paesuvaarae Yesu,
Enakkaaka yuththam seyvaar Yesu
Enakkaaka paesuvaarae yuththangal
Nadaththiduvaarae
Enakkaaka yaavaiyum
Seythu mutippaar – Yesu
Enakkaaka yaavaiyum seythu mutippaar
Konalaanavaikalai enakku
Mun sentu
Sevvaippaduththi naerththiyaakkiduvaar
Kadukalavu visuvaasam irunthaal
Athupothum
Kanappaduththi ennai uyarththiduvaar
Yesu – enakkaaka muyarsikal
Thottaாlum soolnilaikal
Ethiraanaalum kalangitaenae
Naan thikaiththitaenae
Enakku oththaasaivarum parvathangalukku
Naeraay kannkalai aeraெduththu
Jeyam peraுvaenae – enakkaaka
PowerPoint Presentation Slides for the song எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakaga Pesuvarae Yesu – எனக்காக பேசுவாரே இயேசு PPT
Enakaga Pesuvarae Yesu PPT

