என் மனசு லேசா மாறிச்சே
என் பாரம் எல்லாம் நீங்கிச்சே
இயேசு எனக்குள் வந்ததால
வாழ்க்கை புதுசா மாறிச்சே
லேசா லேசா
மனசு பறக்குது லேசா -என்
மனசுல இயேசுவ நினைச்சதால
வாழ்க்கை மாறிடுச்சு புதுசா
சிறகடிக்கும் பறவையை போல
உயரத்தில பறக்க வச்சாரு…
உன்னதரின் கரத்தில் என்னை
அழகா வரைந்து வச்சாரு…
ஒசரத்தில தூக்கி வச்சு
அழகு பார்த்தாரு-2
யாருமே தர முடியா சமாதானம்
எனக்கு தந்தாரு
என் மனதின் ஆழத்தின் அழுத்தம்
அவர் அன்பில் தணிய செய்தாரு -2
அழுகையின் பள்ளத்தாக்கில்
என்னோடு அவர் இருந்தாரு
அக்களிப்பாக என்னை அகமகிழ செய்தாரு
என் துதிப்பாடல நாவில வைச்சாரு
என் தூயரத்தை மறக்க செய்தாரு
யாருமே தர முடியா அன்பை
அள்ளி எனக்கு தந்தாரு
எதிர்கால பயத்தின் அழுத்தம் அவர்
தயவில் மறக்க செய்தாரு-2
சோதனையின் காலத்திலும்
என்னோடு அவர் இருந்தாரு
தப்பித்து பிழைக்கும் படி
கரைசேர செய்தாரு
மறுரூபத்தின் வாழ்க்கையை தந்தாரு
மனக்கவலைகள் பறக்க செய்தாரு
ஒருவரும் தர முடியா அளவற்ற
கிருபை தந்தாரு
எதிர் வரும் தீமைகள் எல்லாம்
நன்மையாக முடிய செய்தாரு
எதிரியின் யுத்தக்களத்தில்
என்னோடு அவர் இருந்தாரு
என் கைகள் ஓங்கி எழுந்து
ஜெயமெடுக்க செய்தாரு
சந்தோஷங்கள் முழங்கிட செய்தாரு
சமாதனத்தின் நிறைவை தந்தாரு
En Manasu Lesa Lyrics in English
en manasu laesaa maarichchaே
en paaram ellaam neengichchaே
Yesu enakkul vanthathaala
vaalkkai puthusaa maarichchaே
laesaa laesaa
manasu parakkuthu laesaa -en
manasula Yesuva ninaichchathaala
vaalkkai maariduchchu puthusaa
sirakatikkum paravaiyai pola
uyaraththila parakka vachchaாru…
unnatharin karaththil ennai
alakaa varainthu vachchaாru…
osaraththila thookki vachchu
alaku paarththaaru-2
yaarumae thara mutiyaa samaathaanam
enakku thanthaaru
en manathin aalaththin aluththam
avar anpil thanniya seythaaru -2
alukaiyin pallaththaakkil
ennodu avar irunthaaru
akkalippaaka ennai akamakila seythaaru
en thuthippaadala naavila vaichchaாru
en thooyaraththai marakka seythaaru
yaarumae thara mutiyaa anpai
alli enakku thanthaaru
ethirkaala payaththin aluththam avar
thayavil marakka seythaaru-2
sothanaiyin kaalaththilum
ennodu avar irunthaaru
thappiththu pilaikkum pati
karaisera seythaaru
maruroopaththin vaalkkaiyai thanthaaru
manakkavalaikal parakka seythaaru
oruvarum thara mutiyaa alavatta
kirupai thanthaaru
ethir varum theemaikal ellaam
nanmaiyaaka mutiya seythaaru
ethiriyin yuththakkalaththil
ennodu avar irunthaaru
en kaikal ongi elunthu
jeyamedukka seythaaru
santhoshangal mulangida seythaaru
samaathanaththin niraivai thanthaaru
PowerPoint Presentation Slides for the song En Manasu Lesa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En manasu lesaa maarichche – என் மனசு லேசா மாறிச்சே PPT
En manasu lesaa maarichche PPT

