எனக்கு உதவி செய்பவர்
அப்பா நீங்க மட்டும் தான்
என்னை உயர்த்துபவர்
அப்பா நீங்க மட்டும் தான்
நீங்க மட்டும் தான் நீங்க மட்டும் தான்
எனக்கு உதவி செய்பவர்
அப்பா நீங்க மட்டும் தான்
நீங்க மட்டும் தான் நீங்க மட்டும் தான்
என்னை உயர்த்துபவர்
அப்பா நீங்க மட்டும் தான்
தேவைகள் மிகுந்த போது
வழி தெரியா அலைந்த போது
தேடியே ஓடி வந்தது
நீங்க மட்டும் தான்
கடன் பாரம் மிகுந்த போது
கவலையினால் அழுத போது
கலங்காதே என்றது
நீங்க மட்டும் தான்
மனிதர்கள் தூஷித்த போது
மனமடிவாய் பேசின போது
மாறாத தெய்வம் நீங்க மட்டும் தான்
மறவாத தெய்வம் நீங்க மட்டும் தான்
Jacob Blesson – Enakku uthavi seipavar Lyrics in English
Enakku uthavi seypavar appaa neenga mattum thaan ennai uyarththupavar appaa neenga mattum thaan neenga mattum thaan neenga mattum thaan enakku uthavi seypavar appaa neenga mattum thaan neenga mattum thaan neenga mattum thaan ennai uyarththupavar appaa neenga mattum thaan thaevaikal mikuntha pothu vali theriyaa alaintha pothu thaetiyae oti vanthathu neenga mattum thaan kadan paaram mikuntha pothu kavalaiyinaal alutha pothu kalangaathae entathu neenga mattum thaan manitharkal thooshiththa pothu manamativaay paesina pothu maaraatha theyvam neenga mattum thaan maravaatha theyvam neenga mattum thaan
PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Enakku uthavi seipavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku uthavi seipavar – எனக்கு உதவி செய்பவர் PPT
Enakku uthavi seipavar PPT

