Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Karthar Seiyya - என் கர்த்தர் செய்ய நினைத்தது

என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது
என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
தடுப்பது யாரு

என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன்
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்

நான் கலங்கி நின்றபோது
கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது
நான் இருக்கிறேன் என்றாரே
கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
நான் உன்னை விட்டு விலகேன்
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே

நான் முடியாது என்றபோது
முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்த போது
திடன்கொள் என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று
நான் உனக்காய் யாவும் செய்வேன்
உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே

En Karthar Seiyya Lyrics in English

En Karththar seyya ninaiththathu athu thataipadaathu en Dhevan ennai aaseervathiththaal thaduppathu yaaru en thaevanaal naan uyaruvaen en thaevanaal naan perukuvaen nichchayam nadakkum nichchayam nadakkum suttiyulla kannkal athai paarkkum – enai suttiyulla kannkal athai paarkkum naan kalangi nintapothu kalangaathae entarae naan thaniththu nintapothu naan irukkiraேn entarae Karththar enthan karam pitiththu naan unnai vittu vilakaen naan unnai entum kaivitaen entarae naan mutiyaathu entapothu mutiyum entarae naan manam thalarntha pothu thidankol entarae Karththar enthan arukil nintu naan unakkaay yaavum seyvaen un thaevai paarththuk kolvaen entarae

PowerPoint Presentation Slides for the song En Karthar Seiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Karthar Seiyya – என் கர்த்தர் செய்ய நினைத்தது PPT
En Karthar Seiyya PPT

En Karthar Seiyya Song Meaning

My Lord intended to do
It will not be interrupted
If my God bless me
Who is blocking?

By my God I will rise
I will multiply by my God
It's sure to happen, it's sure to happen
Eyes around will see it – me
Eyes around will see it

As I stood there in dismay
Kalangathe said
When I stood alone
I am there
Whose hand did the Lord hold?
I will leave you
I will leave you forever

When I can't
He said he could
When I'm depressed
Be brave
The Lord is standing next to him
I will do anything for you
He said he will take care of your needs

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்றாரே கர்த்தர் தேவனால் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் பார்க்கும் நின்றபோது எந்தன் உன்னை செய்ய நினைத்தது தடைபடாது தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு தமிழ்