🏠  Lyrics  Chords  Bible 

En Aathma Nesare PPT - என் ஆத்ம நேசரே

En Aathma Nesare
என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)


En Aathma Nesare – என் ஆத்ம நேசரே PowerPoint



En Aathma Nesare - என் ஆத்ம நேசரே Lyrics

En Aathma Nesare PPT

Download En Aathma Nesare – என் ஆத்ம நேசரே Tamil PPT