புத்தியாய் நடந்து வாருங்கள் –
திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு
நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,
பாடிக்கொண்டு
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு
உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்,
சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்;
ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்
கூருடன் மெய்த் திருமறை குறித்துச்
சொல்வதைத் தினம் நேருடன்
ஆராய்ந்துபார்த்துநித்தியஒளியில்தானே
2. ஆவியை அடக்காதிருங்கள்- நான்
சொல்லுவதை அசட்டை
செய்யாமல் இருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்
கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக்
கொள்ளுங்கள் மேவியே ஜெபம்,
மன்றாட்டு , விண்ணப்பம்,
வேண்டுதலோடு தாவி,
யேசுவைப் பிடித்து, தளரா
நடையோ டுன்னிப்,
3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் –
துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்
பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய
ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள்
அடையும்படி முற்றிலும்,
4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள்
எல்லாரும் பரன் மகன் தேட்டம்
அல்லவோ? தரிசிக்க நாட்டம்
அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம்
அல்லவோ? பரிசனை செய்தவர்
பொற் பாதத்தை மனதில் உன்னிக்,
கரிசனை யோடு தேடிக், காணத்
தீயோன் நாணப் பாடிப்
Puthithaai Nadanthu Vaarungal Lyrics in English
Puththiyaay nadanthu vaarungal – thiruvasanap poottaைth thiranthu paarungal saththiyaththaip pattikkonndu, thannaich suththi pannnnikkonndu niththamum Jebam, tharumam, neethi seythu, paatikkonndu 1. Aarutaiya pillaikal neengal? – thiru uraiyil arinthu unarnthu paarungal, seerutaiya theyvap pillaikal -neengal; aethintha thiththarippu seyyum vakaikal koorudan meyth thirumarai kuriththuch solvathaith thinam naerudan aaraaynthupaarththuniththiyaoliyilthaanae 2. Aaviyai adakkaathirungal- naan solluvathai asattaை seyyaamal irungal jeevanai ataiyath thaedungal -yaesuk kiristhin sinthaiyaith thariththuk kollungal maeviyae Jebam, mantattu , vinnnappam, vaennduthalodu thaavi, yaesuvaip pitiththu, thalaraa nataiyo dunnip, 3. Aesuk kiristhaiyan pathaththaith – thuthiththup potti, inpamaaych saththiya vaethaththai vaasiththu aaraaynthu, nalaththaip pitiththulaththil vaiththukkonndu, ivvulakaththai naesiyaamal pakaiththungal niththiya ratchippaith thinam aasaiyodu thaeti, neengal ataiyumpati muttilum, 4. Parisuththa koottam allavo? – neengal ellaarum paran makan thaettam allavo? Tharisikka naattam allavo? – kiristhin ullam thannilae konndaattam allavo? Parisanai seythavar por paathaththai manathil unnik, karisanai yodu thaetik, kaanath theeyon naanap paatip
PowerPoint Presentation Slides for the song Puthithaai Nadanthu Vaarungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthithaai Nadanthu Vaarungal – புத்தியாய் நடந்து வாருங்கள் PPT
Puthithaai Nadanthu Vaarungal PPT

