Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elupputhal Anuppum - எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
இந்த நேரத்திலே

பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே

Elupputhal Anuppum Lyrics in English

Elupputhal anuppum , elupputhal anuppum
Engal ullaththilae
Elupputhal anuppum , elupputhal anuppum
Seekkiraththilae

Elupputhal anuppum , elupputhal anuppum
Engal ullaththilae
Elupputhal anuppum , elupputhal anuppum
Intha naeraththilae

Paavaththai manniyum aaviyaith thaarum
Iratchakarin naamaththilae
Viyaathiyai neekkum , pisaasaith thuraththum
Yesuvin naamaththilae

PowerPoint Presentation Slides for the song Elupputhal Anuppum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elupputhal Anuppum – எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும் PPT
Elupputhal Anuppum PPT

எழுப்புதல் அனுப்பும் எங்கள் உள்ளத்திலே நாமத்திலே சீக்கிரத்திலே நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும் இரட்சகரின் வியாதியை நீக்கும் பிசாசைத் துரத்தும் இயேசுவின் தமிழ்