Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elshadai Sarva Vallavare - எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2

உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே பரிசுத்தரே-2

உம்மை போற்றி போற்றி
போற்றியே புகழ்வோம்-2
நீரே பாத்திரரே-2

Elshadai Sarva Vallavare- எல்ஷடாய் சர்வ வல்லவரே Lyrics in English

elshadaay sarva vallavarae
enakkaay yaavum seypavarae
elroyee ennaik kaannpavarae
en kannnneer thutaippavarae -2

ummai uyarththi uyarththi
uyarththiyae tholuvom-2
neerae parisuththarae-2

ummai potti potti
pottiyae pukalvom-2
neerae paaththirarae-2

PowerPoint Presentation Slides for the song Elshadai Sarva Vallavare- எல்ஷடாய் சர்வ வல்லவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elshadai Sarva Vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே PPT
Elshadai Sarva Vallavare PPT

தமிழ்