ஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவனே -2
உயிர் உள்ளவரை உம் நாமத்தையே
எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2
ஆராதிப்பேன் உம்மையே-4
சருவத்தையும் படைத்த
சருவ வல்ல தேவனே -2
சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2
உம்மையே ஆராதிப்பேன்-2
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பேரோளியே -2
முழங்கால்கள் யாவும் முடங்கியே
நின்று உம் நாமம் ஆராதிக்கும்-2
உம் நாமம் ஆராதிக்கும்-2
பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2
எல்லா தலைகளும் வணங்கியே
நின்று கை கூப்பி ஆராதிக்கும்-2
கை கூப்பி ஆராதிக்கும்-2
Aarathippaen Ummaiyae Lyrics in English
Aanndavarae en aaruyirae Yesuvae en thaevanae -2 uyir ullavarai um naamaththaiyae eppothum(ennaalum) aaraathippaen -2 aaraathippaen ummaiyae-4 saruvaththaiyum pataiththa saruva valla thaevanae -2 saasdaangamaaka vilunthu panninthu ummaiyae aaraathippaen -2 ummaiyae aaraathippaen-2 makimaikku paaththirarae mangaatha paeroliyae -2 mulangaalkal yaavum mudangiyae nintu um naamam aaraathikkum-2 um naamam aaraathikkum-2 Parisuththa Sabaikkullae payapakthikuriyavarae -2 ellaa thalaikalum vanangiyae nintu kai kooppi aaraathikkum-2 kai kooppi aaraathikkum-2
PowerPoint Presentation Slides for the song Aarathippaen Ummaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathippaen Ummaiyae – ஆண்டவரே என் ஆருயிரே PPT
Aarathippaen Ummaiyae PPT

