எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே
Ellame mudinthathu endru PowerPoint
Ellame Mudinthathu Endru - எல்லாமே முடிந்தது என்று முடிந்ததென்று Lyrics
Ellame Mudinthathu Endru PPT
Download Ellame mudinthathu endru Tamil PPT