Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belavanai Ennai - ஏல் யெஷரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Belavanai ennai – El Esuran Lyrics in English

Ael yesha¨ran enakkaaka yaavaiyum seythu mutippavarae ael yesha¨ran engal thuthikalil vaasam seypavaraepelavaanaay ennai maattinavar neethimaan entu alaikkintavar enakkaaka yuththaththai seykintavar munnintu saththuruvai thuraththupavar isravaelin makimaiyavarnee en thaasan entavarae naan unnai sirushtiththaen entavarae paavangal yaavaiyum manniththeerae saapangal yaavaiyum neekkineerae meettuk konntaen enteerae-ennaipayappadaathae entavarae naan unnai maravaen entavarae santhathi mael um aaviyaiyum santhaanaththin mael aasiyaiyum ootti ootti niraiththavarae

PowerPoint Presentation Slides for the song Belavanai ennai – El Esuran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belavanai Ennai – ஏல் யெஷரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே PPT
Belavanai Ennai PPT

Belavanai ennai – El Esuran Song Meaning

El Yeshran is the one who completes everything for me
El Yeshran dwells in our praises

Belavanai is the one who changed me
He who is called righteous
He who fights for me
He who pursues the enemy in front
The glory of Israel

You are my servant
I created you
You have forgiven all sins
You removed all the curses
You said you saved me

Don't be afraid
I will forget you
And thy spirit upon posterity
Blessings on the child
He who pours and pours and fills

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்றவரே யாவையும் ஏல் யெஷ¨ரன் எனக்காக உன்னை ஊற்றி செய்து முடிப்பவரே எங்கள் துதிகளில் வாசம் செய்பவரேபெலவானாய் என்னை மாற்றினவர் நீதிமான் அழைக்கின்றவர் யுத்தத்தை செய்கின்றவர் தமிழ்