Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ejamananey En Yeshu Rajane - எஜமானனே என் இயேசு ராஜனே

எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே -என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் நான்
அழைத்தீரே உம் சேவைக்கு என்னை
அதை நான் மறப்பேனோ

அப்பா உன் சந்நிதியில் தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் என்
எப்போது உம்மைக் காண்பேன் நான்
ஏங்குதய்யா என் இதயம்

என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்

Ejamananey en yeshu rajane Lyrics in English

Ejamaananae en Yesu raajanae ennnamellaam aekkamellaam um siththam seyvathuthaanae -en ejamaananae ejamaananae en Yesu raajanaeumakkaakaththaan vaalkiraேn ummaiththaan naesikkiraேn aiyaa paliyaaki enai meettirae Paralokam thirantheeraiyaauyir vaalum naatkalellaam oti oti ulaiththiduvaen naan alaiththeerae um sevaikku ennai athai naan marappaenoappaa un sannithiyil thaan akamakilnthu kalikooruvaen en eppothu ummaik kaannpaen naan aenguthayyaa en ithayamenthaesa ellaiyengum appaa nee aala vaenndum varaுmai ellaam maaranum thaesaththin vanmurai ellaam oliyanum

PowerPoint Presentation Slides for the song Ejamananey en yeshu rajane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejamananey En Yeshu Rajane – எஜமானனே என் இயேசு ராஜனே PPT
Ejamananey En Yeshu Rajane PPT

Ejamananey en yeshu rajane Song Meaning

Lord Jesus is my King
All thought is longing
It is to do your will -N
Master Master
My Jesus is King

I live for you
I love you sir
Become a victim and save me
Open heaven

All the days of life
I will run and work
You called me to your service
I will forget it

Father is in your presence
I will rejoice and be happy
When will I see you?
Where is my heart?

Across the borders of my country
Father you must rule
Poverty is a country that needs to change
All violence must end

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எஜமானனே இயேசு உம் ஓடி ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் சித்தம் செய்வதுதானே ராஜனேஉமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையாஉயிர் தமிழ்