வான்மீதில் வாழும் தூதர்களே
மண்ணில் வாழும் மாந்தர்கட்காய்
பூலோகம் வந்த இயேசுவையே
போற்றிப்பாடிட வந்தீர்களா
போற்றிப் பாடுங்கள் ராஜாவை
உயர்த்திப் பாடுங்கள்
நம் யேசு பிறந்துவிட்டார்
போற்றிப் பாடுங்கள் இயேசுவை
உயர்த்திப் பாடுங்கள்
சமாதானம் பிறந்துவிட்டார்
பரலோகத்தில் சிங்காசனத்தில்
வீற்றாளும் ராஜா இவர் (2)
தாழ்மையாக இப்பூவினில்
நமக்காக வந்துதித்தார் – போற்றிப் பாடுங்கள்
நம் வாழ்க்கையில் விளக்கேற்றிட
நம்மையும் வாழ வைத்திட
நம் உயிராக பிறந்தாரே
நம் உள்ளே மலர்ந்தாரே – போற்றிப் பாடுங்கள்
Devaputhiran – Vanmeethil vazhum thoothargale Lyrics in English
vaanmeethil vaalum thootharkalae
mannnnil vaalum maantharkatkaay
poolokam vantha Yesuvaiyae
pottippaatida vantheerkalaa
pottip paadungal raajaavai
uyarththip paadungal
nam yaesu piranthuvittar
pottip paadungal Yesuvai
uyarththip paadungal
samaathaanam piranthuvittar
paralokaththil singaasanaththil
veettaாlum raajaa ivar (2)
thaalmaiyaaka ippoovinil
namakkaaka vanthuthiththaar - pottip paadungal
nam vaalkkaiyil vilakkaettida
nammaiyum vaala vaiththida
nam uyiraaka piranthaarae
nam ullae malarnthaarae - pottip paadungal
PowerPoint Presentation Slides for the song Devaputhiran – Vanmeethil vazhum thoothargale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanmeethil vazhum thoothargale – வான்மீதில் வாழும் தூதர்களே PPT
Vanmeethil vazhum thoothargale PPT

