Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devane Aarathikkinren - தேவனே ஆராதிக்கின்றேன்

தேவனே ஆராதிக்கின்றேன்

 
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Devane Aarathikkinren Lyrics in English

thaevanae aaraathikkinten

 

thaevanae aaraathikkinten
theyvamae aaraathikkinten

1. athikaalaiyil aaraathikkinten
aanantha saththaththodu aaraathikkinten

2. kanmalaiyae aaraathikkinten
kaannpavarae aaraathikkinten

3. mulamanathodu aaraathikkinten
mulanthaal patiyittu aaraathikkinten

4. yaekovaayeerae aaraathikkinten
ellaamae paarththuk kolveer

5. yaekovaanisi aaraathikkinten
ennaalum vetti tharuveer

6. yaekovaa shaalom aaraathikkinten
ennaalum samaathaanamae

PowerPoint Presentation Slides for the song Devane Aarathikkinren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devane Aarathikkinren – தேவனே ஆராதிக்கின்றேன் PPT
Devane Aarathikkinren PPT

ஆராதிக்கின்றேன் தேவனே ஆராதிக்கின்றேன்எந்நாளும் ஆராதிக்கின்றேன்தெய்வமே அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே முழமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி வெற்றி தருவீர் தமிழ்