Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jesus.. jesus… Jesus… - Jesus… Jesus… Jesus…

Jesus… Jesus… Jesus…
Yaave… Yaave… Yaave…

உன்னை காக்கிறவர் உறங்கார்
உன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் -2

மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழி போல் சோதனை பெருகினாலும் -2
கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலை தள்ளாட விடார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திரும்பும் போது -2
பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாக இருக்கும்-2
கர்த்தரை தேடுவோர்க்கு குறையில்லை என்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

Deva – Jesus.. jesus… Jesus… Lyrics in English

Jesus… Jesus… Jesus…
Yaave… Yaave… Yaave…

unnai kaakkiravar urangaar
un kaalaith thallaada vottar
kavalaikal theerppaar kannnneer thutaippaar
kataisi mattum kaividaathiruppaar -2

malai ponta thunpam thinam vanthaalum
aali pol sothanai perukinaalum -2
kottaைyum aranumaay karththar iruppathaal
nenjae nee kalangidaathae

unnai kaakkiravar urangaar
unthan kaalai thallaada vidaar
kavalaikal theerppaar kannnneer thutaippaar
kataisi mattum kaividaathiruppaar

paavamum saapamum soolntha pothu
paavaththukkaay manam thirumpum pothu -2
paavaththai meenndum ninaiyaen entathaal
nenjae nee kalangidaathae

singak kuttikal thaalchchiyatainthu
pattiniyaaka irukkum-2
karththarai thaeduvorkku kuraiyillai enpathaal
nenjae nee kalangidaathae

PowerPoint Presentation Slides for the song Deva – Jesus.. jesus… Jesus…

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jesus.. jesus… Jesus… – Jesus… Jesus… Jesus… PPT
Jesus.. jesus… Jesus… PPT

Jesus… Yaave… நெஞ்சே கலங்கிடாதே உன்னை காக்கிறவர் உறங்கார் தள்ளாட கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி கைவிடாதிருப்பார் காலைத் வொட்டார் மலை துன்பம் தினம் தமிழ்