Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Aasirvatham Berukiduthe - தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்

Deva aasirvatham berukiduthe. Lyrics in English

Thaeva aaseervatham perukiduthae thuthikal naduvae Karththar thanga thoothar senai tham makimaiyotirangaelumpu seeyonae oli vanthathae erinthidum vilakkae thiruchSabaiyae kaarirulae kadanthiduthae karththarin paeroli veesiduthaenalamudan nammai ithuvaraiyum nilainiraுththiduthae avar kirupai kannmannipol kataisivarai kaaththidum paramanai vaalththiduvomkuriththidum vaelai uyarththiduvaar Kristhuvin karaththil adangiduvom thaalvil nammai ninaiththavarai vaalvinil thuthiththida vaay thirappomtherinthduththaar tham makimaikkente parinthuraiththiduvaar pilaiththiduvom iratchippinaal alangariththaar iratchakar thiruvati sernthiduvomporunthoni kaetka aeriduvom paralokan thiranthae avar varuvaar unnathaththil uyir sthalaththil ententum avarudan valnthiduvom

PowerPoint Presentation Slides for the song Deva aasirvatham berukiduthe.

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Aasirvatham Berukiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே PPT
Deva Aasirvatham Berukiduthe PPT

Deva aasirvatham berukiduthe. Song Meaning

May the blessings of God increase
May the Lord dwell among the praises
Let the angelic army descend in their glory

Arise, the light has come to Zion
The burning lamp is the Church
Just pass the car
Cast the Lord's quiver

Bless us so far
Sustain his grace
Until the end
Let us greet the waiting Paraman

Marking time will be raised
Let us rest in the arms of Christ
As long as you think of us at the bottom
Let us open our mouths to praise in life

He showed it to his glory
Let's recommend it
Adorned with salvation
Let's join the Saviour

Let's get up to listen
He will come when heaven opens
In the supreme place of life
May we be with him forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தம் நம்மை தேவ ஆசீர்வதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை மகிமையோடிறங்கஎழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே தமிழ்