Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbare Thooyare - அன்பரே தூயரே

அன்பரே தூயரே
உம்மை போற்றிப் பாடிடுவேன்
இன்பமே மதுரமே
என்றும் வாழ்த்தி கொண்டாடுவேன்

உம்மை ஆராதிப்பேன்.. ஓசன்னா..
உம்மை ஆராதிப்பேன்.. ஓஓஓசன்னா…
உம்மை ஆராதிப்பேன்..

கண்ணீரை துடைத்தீரே இன்னல் வேளையிலே;
சாபங்கள் மாற்றினீரே கசந்த நேரத்திலே;
சோதனை நீக்கினீரே உடைந்த தருணத்தில் -2
துணையாக வந்தீரே; தனித்த பொழுதிலே

வியாதியின் மத்தியிலே மருத்துவரானீரே;
துயரின் நேரத்திலே துணையாக மாறினீரே;
துவண்ட போதினிலே தேற்றரவாளர் ஆனீரே!-2
இக்கட்டில்.. மீட்டெடுத்து இரட்சகரானீரே!!!

David Livingston – Anbare Thooyare Lyrics in English

Anparae thooyarae ummai pottip paadiduvaen inpamae mathuramae entum vaalththi konndaaduvaen ummai aaraathippaen.. Hosanna.. Ummai aaraathippaen.. OoHosanna… ummai aaraathippaen.. Kannnneerai thutaiththeerae innal vaelaiyilae; saapangal maattineerae kasantha naeraththilae; sothanai neekkineerae utaintha tharunaththil -2 thunnaiyaaka vantheerae; thaniththa poluthilae viyaathiyin maththiyilae maruththuvaraaneerae; thuyarin naeraththilae thunnaiyaaka maarineerae; thuvannda pothinilae thaettaravaalar aaneerae!-2 ikkattil.. Meetteduththu iratchakaraaneerae!!!

PowerPoint Presentation Slides for the song David Livingston – Anbare Thooyare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbare Thooyare – அன்பரே தூயரே PPT
Anbare Thooyare PPT

உம்மை ஆராதிப்பேன் நேரத்திலே துணையாக அன்பரே தூயரே போற்றிப் பாடிடுவேன் இன்பமே மதுரமே வாழ்த்தி கொண்டாடுவேன் ஓசன்னா ஓஓஓசன்னா… கண்ணீரை துடைத்தீரே இன்னல் வேளையிலே சாபங்கள் தமிழ்