நம்பிக்கை இழக்காதே
நீ சோர்ந்து போகாதே
கைவிடாத தேவன்
உன்னோடு இருப்பதை மறவாதே!
அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே
அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே
பாதையில்லா நேரம்
செங்கடல் பாதையாக மாறினதே
பார்வையில்லா மனிதன்
பார்வை பெற்றானே -2
அப்பமில்லா நேரம்
நல்லுணவை தந்தவரே
வேதனையில்
விடுதலை தந்தவரே -2
Benjamin Richard – Nampikkai izhakkaathea Lyrics in English
Nampikkai ilakkaathae nee sornthu pokaathae kaividaatha Dhevan unnodu iruppathai maravaathae! Avarae! Unnai nadaththum vallavarae avarae! Unnai thaangum niththiyarae avarae! Unnai nadaththum vallavarae avarae! Unnai thaangum niththiyarae paathaiyillaa naeram sengadal paathaiyaaka maarinathae paarvaiyillaa manithan paarvai pettaாnae -2 appamillaa naeram nallunavai thanthavarae vaethanaiyil viduthalai thanthavarae -2
PowerPoint Presentation Slides for the song Benjamin Richard – Nampikkai izhakkaathea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampikkai izhakkaathea – நம்பிக்கை இழக்காதே PPT
Nampikkai izhakkaathea PPT

