மனதின் வலிகள் மறைந்திடுதே!
மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்திடுதே! -2
வழிகள் புதிதாய் திறந்திடுதே!
உம் வார்த்தையால் வாழ்க்கை இனித்திடுதே! -2
வசனங்கள் பனித்துளியாய்
நனைத்திடுதே நனைத்திடுதே!
உம் வார்த்தைகள் வழித்துணையாய்
தொடர்ந்திடுதே பின் தொடர்ந்திடுதே! -2
பாவத்தின் மயக்கத்தில் விழுந்தேன் கலக்கத்தில்
சோகத்தின் நெருக்கத்தில் விரைந்தீர் என்னிடத்தில்
வாழ்வழிக்கும் வார்த்தை எல்லாம் உள்ளது உம்மிடத்தில்…
அதை தினமும் கடைபிடித்தால் சேர்ப்பீர் பரலோகத்தில்…
வசனங்களை புதுக்கவியாய் கவிப்பேனே துதிப்பேனே!
உம் வார்த்தைகளால் வாலிபத்தை
நிறைப்பேனே சென்றுரைப்பேனே!
வசனங்களை புதுக்கவியாய் கவிப்பேனே துதிப்பேனே!
உம் வார்த்தைகளால் வாலிபத்தை
நிறைத்தேனே சென்றுரைத்தேனே!
தென்றலின் இசையில் நகர்ந்திடும் திசையில்
பாடுவேன் இசையில் அகமகிழ்ந்தே!
உன் திருமறையின் வாக்குகள் எண்ணி
மெய் சிலிர்த்திடுவேன் என்னை மறந்தே! -2
வசனங்கள் பனித்துளியாய்
நனைத்திடுதே நனைத்திடுதே!
உம் வார்த்தைகள் வழித்துணையாய்
தொடர்ந்திடுதே பின் தொடர்ந்திடுதே!
வசனங்களை புதுக்கவியாய்
கவிப்பேனே துதிப்பேனே!
உம் வார்த்தைகளால் வாலிபத்தை
நிறைப்பேனே சென்றுரைப்பேனே!
Danny Glory Dhas Lyrics in English
manathin valikal marainthiduthae!
maattam ullukkul nikalnthiduthae! -2
valikal puthithaay thiranthiduthae!
um vaarththaiyaal vaalkkai iniththiduthae! -2
vasanangal paniththuliyaay
nanaiththiduthae nanaiththiduthae!
um vaarththaikal valiththunnaiyaay
thodarnthiduthae pin thodarnthiduthae! -2
paavaththin mayakkaththil vilunthaen kalakkaththil
sokaththin nerukkaththil viraintheer ennidaththil
vaalvalikkum vaarththai ellaam ullathu ummidaththil…
athai thinamum kataipitiththaal serppeer paralokaththil…
vasanangalai puthukkaviyaay kavippaenae thuthippaenae!
um vaarththaikalaal vaalipaththai
niraippaenae senturaippaenae!
vasanangalai puthukkaviyaay kavippaenae thuthippaenae!
um vaarththaikalaal vaalipaththai
niraiththaenae senturaiththaenae!
thentalin isaiyil nakarnthidum thisaiyil
paaduvaen isaiyil akamakilnthae!
un thirumaraiyin vaakkukal ennnni
mey silirththiduvaen ennai maranthae! -2
vasanangal paniththuliyaay
nanaiththiduthae nanaiththiduthae!
um vaarththaikal valiththunnaiyaay
thodarnthiduthae pin thodarnthiduthae!
vasanangalai puthukkaviyaay
kavippaenae thuthippaenae!
um vaarththaikalaal vaalipaththai
niraippaenae senturaippaenae!
PowerPoint Presentation Slides for the song Danny Glory Dhas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manathin valigal marainthiduthe – மனதின் வலிகள் மறைந்திடுதே! PPT
Manathin valigal marainthiduthe PPT

