Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christmas Nalithe - கிறிஸ்மஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

Christmas nalithe Lyrics in English

Kirismas naalithae
Ellorum paati konndaati makilum
Kristhumas naalithae

Maeypparkal vanangida saasthirikal
Tholuthida piranthittar Yesu
Kudumpangal sernthida Yesuvai
Tholuthida piranthittar Yesu

Paralokam makilnthida thootharkal
Thuthiththida piranthittar Yesu
Poolokam makilnthida ulakamae
Thuthiththida piranthittar Yesu

PowerPoint Presentation Slides for the song Christmas nalithe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Nalithe – கிறிஸ்மஸ் நாளிதே PPT
Christmas Nalithe PPT

பிறந்திட்டார் இயேசு தொழுதிட மகிழ்ந்திட துதித்திட கிறிஸ்மஸ் நாளிதேஎல்லோரும் பாடி கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் நாளிதே மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள் குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை பரலோகம் தமிழ்