Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christmas Christmas Vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் வந்தாச்சு
நமக்காகவே நம்
இயேசு பிறந்தாரே

தேவகுமாரன் பூவில் வந்தார்
பரலோகத்தை விட்டு இறங்கினார்

நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்

களிகூர்ந்து பாடிடுவோம்
நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு

விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
சமாதானம் எங்கும் பெருகட்டுமே
மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
பணிந்து குனிந்து தொழுதிடுவோமே

Come on Rise up shine For Him
அவர் ஒளி நம்மிலே
let us tell his love today
உலகத்திலே

திரள் கூட்ட தூதர்கள் சேனை
துதிகள் வானில் தொனித்திடவே
பனியும் குளிரும் மூடிய இரவில்
பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே

முன்னனைமீது மரியாளின் மைந்தன்
பாலகன் இயேசு பிறந்திட்டாரே
நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
நம்மோடு நித்தியர் இருக்கிறாரே

There is fear no more Shame no more
அவர் பெலன் நம்மிலே

Let our hearts be filled with joy
இன்றும் என்றுமே

Christmas christmas vandhachu Lyrics in English

Kirismas kirismas kirismas vanthaachchu namakkaakavae nam Yesu piranthaaraethaevakumaaran poovil vanthaar paralokaththai vittu iranginaarnammaip pol oru manithan aanaar nammael evvalavaay anpu vaiththaarkalikoornthu paadiduvom nam raajaa nammidam vanthuttaru irul neekki velichchaththai thanthida ulakaththin oliyaay piranthittaruvinnnnil makimai ulakaththil makilchchi samaathaanam engum perukattumae mannnnil uthiththa makimaiyin thaevanai panninthu kuninthu tholuthiduvomaeCome on Rise up shine For Him avar oli nammilae let us tell his love today ulakaththilaethiral kootta thootharkal senai thuthikal vaanil thoniththidavae paniyum kulirum mootiya iravil poovil nampikkai malarnthidavaemunnanaimeethu mariyaalin mainthan paalakan Yesu piranthittarae nammai nadaththum vitivelli sudaraay nammodu niththiyar irukkiraaraeThere is fear no more Shame no more avar pelan nammilaeLet our hearts be filled with joy intum entumae

PowerPoint Presentation Slides for the song Christmas christmas vandhachu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Christmas Vandhachu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் PPT
Christmas Christmas Vandhachu PPT

கிறிஸ்மஸ் நம் இயேசு பூவில் no more வந்தாச்சு நமக்காகவே பிறந்தாரேதேவகுமாரன் வந்தார் பரலோகத்தை இறங்கினார்நம்மைப் மனிதன் ஆனார் நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்களிகூர்ந்து பாடிடுவோம் தமிழ்