Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Boomiyin Kodigale Vaarungal - பூமியின் குடிகளே வாருங்கள்

பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே
திருமுன் வாருங்கள்

கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்

துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்

நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Boomiyin Kodigale Vaarungal Lyrics in English

Poomiyin kutikalae vaarungal karththarai kempeeramaay paadungalmakilvudanae karththarukku aaraathanai seyyungal aanantha saththaththotae thirumun vaarungalkarththarae nam thaevanentu entum arinthidungal avarae nammai unndaakkinaar avarin aadukal naamthuthiyodum pukalchchiyodum vaasalil nulaiyungal avar naamam thuthiththidungal sthoththira paliyidungalnam karththaro nallavarae kirupai ullavarae avar vasanam thalaimuraikkum thalaimuraikkum ullathu

PowerPoint Presentation Slides for the song Boomiyin Kodigale Vaarungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Kodigale Vaarungal – பூமியின் குடிகளே வாருங்கள் PPT
Boomiyin Kodigale Vaarungal PPT

தலைமுறைக்கும் பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்கர்த்தரே நம் தேவனென்று அறிந்திடுங்கள் அவரே நம்மை தமிழ்