Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Balamaaga Roobikkapatta Deva - பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன்

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன்
இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்

உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே

ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே

எதிரான கையெழுத்தை
உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga Roobikkapatta Deva Lyrics in English

Palamaaka roopikkappatta thaeva kumaaran Yesuvae engal kireedangal yaavaiyum kalattaுkintom um makimaiyin paathaththil kidaththukintom ummai menmaelum uyarththukintom ummun nedunjaannkitaiyaakintom Parisuththar Parisuththar Parisuththarae Parisuththar muttilum Parisuththarae engal Yesu muttilum Parisuththarae jeevanin maarkkaththai um maamsaththin thiraivali thanthavarae thiraiyinul piravaesikka um iraththaththaal thairiyam thanthavarae thaevanin veettirku athikaariyae puthu udanpatikkaiyin maththiyastharae neer menmaelum Parisuththarae ethiraana kaiyeluththai um iraththaththinaalae kulaiththavarae aakkinai theerppinai ennai vittu eduththavarae thaevanin veettirku athikaariyae puthu udanpatikkaiyin maththiyastharae neer menmaelum Parisuththarae

PowerPoint Presentation Slides for the song பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga Roobikkapatta Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Balamaaga Roobikkapatta Deva – பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் PPT
Balamaaga Roobikkapatta Deva PPT

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga Roobikkapatta Deva Song Meaning

Strongly formed Son of God
Jesus is all our crowns
We take off
At the feet of your majesty
We lay

We raise you more gently
We are long before you
Holy holy holy
Holy is absolutely holy
Our Jesus is absolutely holy

The path of life
Lord of the veil of the flesh
Enter the screen
He who gave courage by blood
Officer to God's house
Mediator of the new covenant
You are gentle and holy

Signature against
O one who is corrupted by your blood
Sentencing
He who left me
Officer to God's house
Mediator of the new covenant
You are gentle and holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்தரே உம் மென்மேலும் பரிசுத்தர் எங்கள் முற்றிலும் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே தமிழ்