Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaganavar Yesu - அழகானவர் இயேசு அழகானவர்

அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Azhaganavar yesu Lyrics in English

Alakaanavar Yesu alakaanavar inimaiyaanavar Yesu inimaiyaanavar naesamaanavar en suvaasamaanavarrojaa thottam leeli pushpam naesar matiyilae entum pakkamthalai mayir surulsurulaanavar vennmaiyum sivappumaanavarthaalaattuvaar seeraattuvaar annaikkum karangalaal aravannaippaar

PowerPoint Presentation Slides for the song Azhaganavar yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaganavar Yesu – அழகானவர் இயேசு அழகானவர் PPT
Azhaganavar Yesu PPT

அழகானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் சுவாசமானவர்ரோஜா தோட்டம் லீலி புஷ்பம் நேசர் மடியிலே பக்கம்தலை மயிர் சுருள்சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர்தாலாட்டுவார் சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் தமிழ்