Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar En Munnae En Arugae - அவர் என் முன்னே என் அருகே

அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றாரே
அவர் என் இயேசு ராஜன்
அவரே என்னோடு -2

நீர் மட்டும் போதும் இயேசையா
உம் அன்பு ஒன்றே போதுமே -4

யாருமில்லா வேளையில்
என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லா நேரத்தில்
என்னோடு இருப்பவரே -2
உம் அன்பிற்கு ஈடு இல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை -2

இழப்புக்களின் நேரத்தில்
சொந்தங்கள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில்
நீர் மட்டும் கடைசியில் -2
உலகம் எல்லாம் மாயை ஐயா
நீர் மட்டுமே சத்தியமையா (நித்தியமையா) -2

Avar En Munne Lyrics in English

avar en munnae en arukae
ennodu irukkintarae
avar en Yesu raajan
avarae ennodu -2

neer mattum pothum iyaesaiyaa
um anpu onte pothumae -4

yaarumillaa vaelaiyil
en manathai thottavarae
ontumillaa naeraththil
ennodu iruppavarae -2
um anpirku eedu illai
um anpirku innaiyumillai -2

ilappukkalin naeraththil
sonthangal pirikaiyil
vaalkkaiyin kaelviyil
neer mattum kataisiyil -2
ulakam ellaam maayai aiyaa
neer mattumae saththiyamaiyaa (niththiyamaiyaa) -2

PowerPoint Presentation Slides for the song Avar En Munne

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar En Munnae En Arugae – அவர் என் முன்னே என் அருகே PPT
Avar En Munnae En Arugae PPT

என்னோடு நீர் உம் நேரத்தில் அன்பிற்கு முன்னே அருகே இருக்கின்றாரே இயேசு ராஜன் அவரே போதும் இயேசையா அன்பு ஒன்றே போதுமே யாருமில்லா வேளையில் மனதை தமிழ்