(எல்லாம்) துதி உமக்கே
எல்லாம் கனம் உமக்கே
துதியும் கனமும் உம் ஒருவருக்கே -2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா அல்லேலுயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
கை தட்டி பாடி
உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் -2
கண்ணீரினால் உம் பாதம் கழுவி
பரிமளதைலத்தால் துடைத்திடுவேன் -2
அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே -2
அல்லேலூயா அல்லேலுயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
பவுலும் சீலாவும் சிறை பட்டார்கள்
துதித்தால் ஜெயம் பெற்றார்கள்
கை கட்டி பாத்தாங்க
கால் கட்டி பாத்தாங்க
வாய திறந்ததால் விடுதலையே -2
அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே -2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே
அல்லேலூயா உம் ஒருவருக்கே
Pr.Darwin Ebenezer – (Ellam) Thuthi umakke Lyrics in English
(ellaam) thuthi umakkae
Ellaam kanam umakkae
Thuthiyum kanamum um oruvarukkae -2
Alleluya Alleluya
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
Alleluya allaeluyaa
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
Kai thatti paati
Ummai thuthiththiduvaen
Saththaththai uyarththi aaraathippaen -2
Kannnneerinaal um paatham kaluvi
Parimalathailaththaal thutaiththiduvaen -2
Alleluya thuthi umakkae
Alleluya thuthi umakkae -2
Alleluya allaeluyaa
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
Pavulum seelaavum sirai pattarkal
Thuthiththaal jeyam pettaாrkal
Kai katti paaththaanga
Kaal katti paaththaanga
Vaaya thiranthathaal viduthalaiyae -2
Alleluya thuthi umakkae
Alleluya thuthi umakkae -2
Alleluya Alleluya
Alleluya um oruvarukkae
Alleluya um oruvarukkae
PowerPoint Presentation Slides for the song Pr.Darwin Ebenezer – (Ellam) Thuthi umakke
by clicking the fullscreen button in the Top left.
Or you can download (Ellam) Thuthi umakke – (எல்லாம்) துதி உமக்கே PPT
(Ellam) Thuthi umakke PPT

