அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும்
உங்க கிருபை தாங்கப்பா
உங்க இரக்கம் தாங்கப்பா
உங்க தயவு தாங்கப்பா
உங்க பெலனை தாங்கப்பா
அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்
உறவு நேசமெல்லாம்
என்னை வெறுத்து தள்ளுது
உங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது
உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
உம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே
- அப்பா உங்க
யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை உமது பிள்ளையாக
பெயர் சொல்லி அழைத்தீரே
உம்மைவிட்டால் உலகில் எனக்கு யாருமே இல்லையப்பா
உம்மைவிட்டால் உலகில் எனக்கு வாழ்வே இல்லைப்பபா
அப்பா உங்க
Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் Lyrics in English
appaa unga matiyil naan thalai saaykkanum
appaa unga paathaththila vilunthu kidakkanum
unga kirupai thaangappaa
unga irakkam thaangappaa
unga thayavu thaangappaa
unga pelanai thaangappaa
appaa unga matiyil naan thalai saaykkanum
appaa unga paathaththil vilunthu kidakkanum
uravu naesamellaam
ennai veruththu thalluthu
unga paasamo ennai katti ilukkuthu
ummaippol naesikka ulakil yaarum illaiyae
ummaippol thaettida enakku yaarum illaiyae
- appaa unga
yaarum illai entu anaathaiyaay vaalntha ennai umathu pillaiyaaka
peyar solli alaiththeerae
ummaivittal ulakil enakku yaarumae illaiyappaa
ummaivittal ulakil enakku vaalvae illaippapaa
appaa unga
PowerPoint Presentation Slides for the song Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Unga Madiyila – அப்பா உங்க மடியில் நான் PPT
Appa Unga Madiyila PPT

