Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anukraga Vaarththaiyode - அனுக்ரக வார்த்தையோடே இப்போது

அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமாக்காமென்

நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

தோத்திரம் புகழ் மகிமை – கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபிதே பரனே
பாதசரண் ஆமென்

Anukraga Vaarththaiyode Lyrics in English

Anukraka vaarththaiyotae – ippothu atiyaarai anuppumaiyaa manamathil thayavuraுm makaththuvaparanae vanthanam umaakkaamen ninthiru naamamathil – kaetta nirmalamaam molikal santhatham emathakam mika palanaliththidach saami ninnarul purivaay thoththiram pukal makimai – geerththi thuthikanam thinamumakkae paaththiramae athisopithae paranae paathasarann Amen

PowerPoint Presentation Slides for the song Anukraga Vaarththaiyode

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anukraga Vaarththaiyode – அனுக்ரக வார்த்தையோடே இப்போது PPT
Anukraga Vaarththaiyode PPT

அனுக்ரக வார்த்தையோடே இப்போதுஅடியாரை அனுப்புமையா மனமதில் தயவுறும் மகத்துவபரனே வந்தனம் உமாக்காமென் நின்திரு நாமமதில் கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் பலனளித்திடச் சாமி நின்னருள் தமிழ்