🏠  Lyrics  Chords  Bible 

Anbhu Koorven Indru Ummil PPT - அன்பு கூர்வேன் இன்று உம்மில்

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2


Anbhu Koorven Indru Ummil PowerPoint



Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics

Anbhu Koorven Indru Ummil PPT

Download Anbhu Koorven Indru Ummil Tamil PPT