Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில்

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

ஓ என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

Anbhu Koorven Indru Ummil Lyrics in English

Anpu koorvaen intu ummil anpu koorvaen aathma naesarae naerththiyaay ennai mannnnil kaakkum anpai ennnni uyarththi ummaith thuthippaen kanam pannnuvaen um naamamathai naalum enathullam nanti mikunthu ponga – 2 o en ithayam en aathmaa en sinthai unthan sontham kalvaari maettin meethae vilai eentheer ennai meetka uyarththi ummaith thuthippaen kanam pannnuvaen um naamamathai naalum enathullam nanti mikunthu ponga – 2

PowerPoint Presentation Slides for the song Anbhu Koorven Indru Ummil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbhu Koorven Indru Ummil – அன்பு கூர்வேன் இன்று உம்மில் PPT
Anbhu Koorven Indru Ummil PPT

கூர்வேன் என்னை உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க அன்பு இன்று உம்மில்அன்பு ஆத்ம நேசரேநேர்த்தியாய் மண்ணில்காக்கும் அன்பை தமிழ்