அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Lyrics in English
Amarnthiruppaen arukinilae saaynthiruppaen um tholinilae iyaesayyaa en naesarae anpu koorntheer jeevan thantheer naesikkiraேn ummaiththaanae ninaivellaam neerthaanayyaa thuthipaati makilnthiruppaen uyirulla naalellaam
PowerPoint Presentation Slides for the song அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amarnthirupen Aruginilae – அமர்ந்திருப்பேன் அருகினிலே PPT
Amarnthirupen Aruginilae PPT
அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Song Meaning
I will sit nearby
I will lean on your shoulder
Isaiah is my friend
You gave love and life
I love you
All the memories are water
I will be happy to praise
All the days of the living
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் தமிழ்
