🏠  Lyrics  Chords  Bible 

Aezhaikalin Pelanae PPT - ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே
 
 
1.   கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
 
 
2.   தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்


Aezhaikalin Pelanae PowerPoint



Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே Lyrics

Aezhaikalin Pelanae PPT

Download Aezhaikalin Pelanae Tamil PPT