Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே
 
 
1.   கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
 
 
2.   தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

 

Aezhaikalin Pelanae Lyrics in English

Aelaikalin pelanae
Eliyavarin thidanae
Puyal kaattilae en pukalidamae
Kadum veyilinilae kulir nilalae
 
 
1.   karththaavae neerae en Dhevan
Neerae en theyvam
Um naamam uyarththi
Um anpaip paati
Thuthiththu thuthiththiduvaen
Athisayam seytheer aanndavarae
 
 
2.   thaayaip pola thaettaுkireerää aattaுkireer
Thadumaaraுmpothu thaangi annaiththu
Thayavodu nadaththukireer
Um matiyilae thaan ilaippaaraுvaen

 

PowerPoint Presentation Slides for the song Aezhaikalin Pelanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aezhaikalin Pelanae – ஏழைகளின் பெலனே PPT
Aezhaikalin Pelanae PPT

ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே புகலிடமேகடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே தேவன்நீரே தெய்வம்உம் நாமம் உயர்த்திஉம் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே தமிழ்