அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்
அன்பின் ஜனமே கலங்காதே
ஆறுதல் உன்னை நிரப்பிடும்
இலங்கை ஜனமே திகையாதே
இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்
இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2)
அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் –Aditha Karam Unnai PowerPoint
Aditha Karam Unnai - அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் Lyrics
Aditha Karam Unnai PPT
Download அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் –Aditha Karam Unnai Tamil PPT