Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aditha Karam Unnai - அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்
அன்பின் ஜனமே கலங்காதே
ஆறுதல் உன்னை நிரப்பிடும்
இலங்கை ஜனமே திகையாதே
இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்
இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2)

அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்
மீண்டும் வீடு வருகின்றதை
எனது கண்கள் பார்க்கின்றதே
எனது வாஞ்சை பெருகின்றதே (2)

உலர்ந்துபோன எலும்பு எல்லாம்
உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்
அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே
தேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2)

பாழாய்ப்போன கிராமம் எல்லாம்
மகிமை நிறைந்த பட்டணங்களாய்
மாறும் நேரம் வருகின்றதே
மன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha Karam Unnai Lyrics in English

Atiththa karam unnaith thaettidum anpin janamae kalangaathae aaraுthal unnai nirappidum ilangai janamae thikaiyaathae imaippoluthum unnai marantha Dhevan inimaelum unnai marappathillai (2) akathiyaayp pona janangalellaam meenndum veedu varukintathai enathu kannkal paarkkintathae enathu vaanjai perukintathae (2) ularnthupona elumpu ellaam uyirpettaு senaiyaay elunthathupol alintha janangal elumpattumae thaesam janangalaal niraiyattumae (nirampattumae) (2) paalaayppona kiraamam ellaam makimai niraintha pattanangalaay maaraுm naeram varukintathae mannavan Yesu maattaுkintar (2)

PowerPoint Presentation Slides for the song அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha Karam Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aditha Karam Unnai – அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் PPT
Aditha Karam Unnai PPT

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha Karam Unnai Song Meaning

A beaten hand will bless you
People of love don't get upset
Comfort will fill you
People of Sri Lanka do not panic
God has forgotten you even in the blink of an eye
Never Forget You Again (2)

All the people who went as refugees
Coming home again
My eyes see
My appetite is increasing (2)

All dry bones
As if resurrected as an army
Destroyed people rise up
May the land be filled with people (2).

A ruined village
As glorious cities
The time to change is coming
King Jesus Transfigures (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை ஜனமே எனது அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் அன்பின் கலங்காதே ஆறுதல் நிரப்பிடும் இலங்கை திகையாதே இமைப்பொழுதும் மறந்த தேவன் இனிமேலும் மறப்பதில்லை அகதியாய்ப் தமிழ்