Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhisayangal Seiyum Dhevanai - அதிசயங்கள் செய்யும் தேவனை

அதிசயங்கள் செய்யும் தேவனை
ஆராதிப்போம் வாருங்கள்
அற்புதங்கள் செய்யும் தேவனை
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2

வாருங்கள் வாருங்கள்
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2 – அதிசயங்கள்

ஆதியிலே அற்புதம் செய்தார் இன்னும்
அவர் அற்புதம் செய்வார் – 2

செங்கடளை பிரித்திட செய்தார்
யோர்தானை குவியளாக்கினார் – 2

மாராவை மதுரமாக்கினார்
எதிரிகளை தோர்க்கடித்தார் – 2

வியாதிகளை குணமாக்கினார்
சாபங்களை உடைத்தெரிந்தார் – 2

Adhisayangal Seiyum Devanai Lyrics in English

Athisayangal seyyum thaevanai aaraathippom vaarungal arputhangal seyyum thaevanai naam aaraathippom vaarungal – 2 vaarungal vaarungal naam aaraathippom vaarungal – 2 – athisayangal aathiyilae arputham seythaar innum avar arputham seyvaar – 2 sengadalai piriththida seythaar yorthaanai kuviyalaakkinaar – 2 maaraavai mathuramaakkinaar ethirikalai thorkkatiththaar – 2 viyaathikalai kunamaakkinaar saapangalai utaiththerinthaar – 2

PowerPoint Presentation Slides for the song Adhisayangal Seiyum Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhisayangal Seiyum Dhevanai – அதிசயங்கள் செய்யும் தேவனை PPT
Adhisayangal Seiyum Dhevanai PPT

வாருங்கள் ஆராதிப்போம் அதிசயங்கள் செய்யும் தேவனை அற்புதம் செய்தார் அற்புதங்கள் ஆதியிலே செய்வார் செங்கடளை பிரித்திட யோர்தானை குவியளாக்கினார் மாராவை மதுரமாக்கினார் எதிரிகளை தோர்க்கடித்தார் தமிழ்