அடைக்கப்பட்ட கதவுகள் மறுபடியும் திறக்கும்
மூடப்பட்ட வாசல் எல்லாம் முன்னேற துடிக்கும்-2
ஜெபமே உந்தன் ஜெயமே -2
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் -2 .
மனிதர்கள் சூழ்ச்சி செய்து கதவை அடைக்கலாம்!
மன்னவன் இயேசு உண்டு திறப்பதற்கு-2
உன்னை வெறுத்தவர்கள், வந்து நிற்கும் வாசலாய்-2
நீ மாறுவது நிச்சயம்,
உன் விடுதலை சத்தியம் -2
உடைத்திட பலருண்டு,
உருவாக்க யார் உண்டு -2
சதி செய்து தூற்றிட உலகம் (உறவும்) உண்டு-2
உனக்கு குறித்ததை தடுத்திட முடியுமா-2
முடங்கிய உன் வாழ்க்கை மூலைக்கல்லாய் மாறுமே -2
எல்லாமே எதிராக போனாலும்
சூழ்நிலை தோல்விப் போல தெரிந்தாலும்-2
வனாந்திர வாழ்க்கை எல்லாம் வயலாய் மாறிடும்-2
நிச்சயம் உயர்த்திடும், செழிப்பாய் வளர்ந்திடும் -2
Adaikkapatta Kadhavugal Lyrics in English
ataikkappatta kathavukal marupatiyum thirakkum
moodappatta vaasal ellaam munnaera thutikkum-2
jepamae unthan jeyamae -2
ellaavattaைyum seythu mutikkum -2 .
manitharkal soolchchi seythu kathavai ataikkalaam!
mannavan Yesu unndu thirappatharku-2
unnai veruththavarkal, vanthu nirkum vaasalaay-2
nee maaruvathu nichchayam,
un viduthalai saththiyam -2
utaiththida palarunndu,
uruvaakka yaar unndu -2
sathi seythu thoottida ulakam (uravum) unndu-2
unakku kuriththathai thaduththida mutiyumaa-2
mudangiya un vaalkkai moolaikkallaay maarumae -2
ellaamae ethiraaka ponaalum
soolnilai tholvip pola therinthaalum-2
vanaanthira vaalkkai ellaam vayalaay maaridum-2
nichchayam uyarththidum, selippaay valarnthidum -2
PowerPoint Presentation Slides for the song Adaikkapatta Kadhavugal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adaikkapatta kathavugal marupadiyum thirakkum – அடைக்கப்பட்ட கதவுகள் மறுபடியும் திறக்கும் PPT
Adaikkapatta kathavugal marupadiyum thirakkum PPT

