🏠  Lyrics  Chords  Bible 

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் PPT

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்
கூட நானும் போகிடுவேன் சீநேகிதன்மாரே
மீட்கப்பட்டவர்கள் என்றேன்றுமாய்
மீட்பர் இயேசுவையே பாடிடுவார்
கல்வாரி நேசர் அருமை நாதர்
அவரை வாழ்த்தி வணங்கிடுவோம்


இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் PowerPoint



இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் Lyrics

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் PPT

Download இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் Tamil PPT