Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்
கூட நானும் போகிடுவேன் சீநேகிதன்மாரே
மீட்கப்பட்டவர்கள் என்றேன்றுமாய்
மீட்பர் இயேசுவையே பாடிடுவார்
கல்வாரி நேசர் அருமை நாதர்
அவரை வாழ்த்தி வணங்கிடுவோம்

இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் Lyrics in English

Yesu makaaraajan vaanameethil varuvaar
kooda naanum pokiduvaen seenaekithanmaarae
meetkappattavarkal ententumaay
meetpar Yesuvaiyae paadiduvaar
kalvaari naesar arumai naathar
avarai vaalththi vanangiduvom

PowerPoint Presentation Slides for the song இயேசு மகாராஜன் வானமீதில் வருவார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு மகாராஜன் வானமீதில் வருவார் PPT

தமிழ்