Unga Kirubai PPT - உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே
உங்க கிருபை இல்லாமல் என்னால வாழ முடியாதே
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே
எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே


Unga Kirubai PowerPoint



Unga Kirubai - உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே Lyrics

Unga Kirubai PPT

Download Unga Kirubai Tamil PPT