ஆதியாகமம் 27

fullscreen25 அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.

fullscreen26 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

fullscreen27 அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

fullscreen28 தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.

fullscreen29 ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

25 And he said, Bring it near to me, and I will eat of my son’s venison, that my soul may bless thee. And he brought it near to him, and he did eat: and he brought him wine, and he drank.

26 And his father Isaac said unto him, Come near now, and kiss me, my son.

27 And he came near, and kissed him: and he smelled the smell of his raiment, and blessed him, and said, See, the smell of my son is as the smell of a field which the Lord hath blessed:

28 Therefore God give thee of the dew of heaven, and the fatness of the earth, and plenty of corn and wine:

29 Let people serve thee, and nations bow down to thee: be lord over thy brethren, and let thy mother’s sons bow down to thee: cursed be every one that curseth thee, and blessed be he that blesseth thee.

Tamil Indian Revised Version
அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவாயாக.

Tamil Easy Reading Version
அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

Thiru Viviliam
அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம்.

Deuteronomy 27:4Deuteronomy 27Deuteronomy 27:6

King James Version (KJV)
And there shalt thou build an altar unto the LORD thy God, an altar of stones: thou shalt not lift up any iron tool upon them.

American Standard Version (ASV)
And there shalt thou build an altar unto Jehovah thy God, an altar of stones: thou shalt lift up no iron `tool’ upon them.

Bible in Basic English (BBE)
There you are to make an altar to the Lord your God, of stones on which no iron instrument has been used.

Darby English Bible (DBY)
And there shalt thou build an altar to Jehovah thy God, an altar of stones; thou shalt not lift up an iron [tool] upon them;

Webster’s Bible (WBT)
And there shalt thou build an altar to the LORD thy God, an altar of stones: thou shalt not lift up any iron tool upon them.

World English Bible (WEB)
There shall you build an altar to Yahweh your God, an altar of stones: you shall lift up no iron [tool] on them.

Young’s Literal Translation (YLT)
and built there an altar to Jehovah thy God, an altar of stones, thou dost not wave over them iron.

உபாகமம் Deuteronomy 27:5
அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
And there shalt thou build an altar unto the LORD thy God, an altar of stones: thou shalt not lift up any iron tool upon them.

And
there
וּבָנִ֤יתָûbānîtāoo-va-NEE-ta
shalt
thou
build
שָּׁם֙šāmshahm
altar
an
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
unto
the
Lord
לַֽיהוָ֖הlayhwâlai-VA
thy
God,
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
altar
an
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
of
stones:
אֲבָנִ֔יםʾăbānîmuh-va-NEEM
thou
shalt
not
לֹֽאlōʾloh
up
lift
תָנִ֥יףtānîpta-NEEF
any
iron
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
tool
upon
בַּרְזֶֽל׃barzelbahr-ZEL