ஆதியாகமம் 17

fullscreen15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

fullscreen16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

fullscreen17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

fullscreen18 இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

fullscreen19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

fullscreen20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

fullscreen21 வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை உண்டாக்குவேன் என்றார்.

fullscreen22 தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

fullscreen23 அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.

fullscreen24 ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

fullscreen25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

fullscreen26 ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

15 And God said unto Abraham, As for Sarai thy wife, thou shalt not call her name Sarai, but Sarah shall her name be.

16 And I will bless her, and give thee a son also of her: yea, I will bless her, and she shall be a mother of nations; kings of people shall be of her.

17 Then Abraham fell upon his face, and laughed, and said in his heart, Shall a child be born unto him that is an hundred years old? and shall Sarah, that is ninety years old, bear?

18 And Abraham said unto God, O that Ishmael might live before thee!

19 And God said, Sarah thy wife shall bear thee a son indeed; and thou shalt call his name Isaac: and I will establish my covenant with him for an everlasting covenant, and with his seed after him.

20 And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation.

21 But my covenant will I establish with Isaac, which Sarah shall bear unto thee at this set time in the next year.

22 And he left off talking with him, and God went up from Abraham.

23 And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham’s house; and circumcised the flesh of their foreskin in the selfsame day, as God had said unto him.

24 And Abraham was ninety years old and nine, when he was circumcised in the flesh of his foreskin.

25 And Ishmael his son was thirteen years old, when he was circumcised in the flesh of his foreskin.

26 In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.

Tamil Indian Revised Version
ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
“ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள். அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.

Thiru Viviliam
⁽எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்␢ நீதி வழங்குங்கள்;␢ சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்␢ நியாயம் வழங்குங்கள்!⁾

சங்கீதம் 82:2சங்கீதம் 82சங்கீதம் 82:4

King James Version (KJV)
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

American Standard Version (ASV)
Judge the poor and fatherless: Do justice to the afflicted and destitute.

Bible in Basic English (BBE)
Give ear to the cause of the poor and the children without fathers; let those who are troubled and in need have their rights.

Darby English Bible (DBY)
Judge the poor and the fatherless, do justice to the afflicted and the destitute;

Webster’s Bible (WBT)
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

World English Bible (WEB)
“Defend the weak, the poor, and the fatherless. Maintain the rights of the poor and oppressed.

Young’s Literal Translation (YLT)
Judge ye the weak and fatherless, The afflicted and the poor declare righteous.

சங்கீதம் Psalm 82:3
ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

Defend
שִׁפְטוּšipṭûsheef-TOO
the
poor
דַ֥לdaldahl
and
fatherless:
וְיָת֑וֹםwĕyātômveh-ya-TOME
justice
do
עָנִ֖יʿānîah-NEE
to
the
afflicted
וָרָ֣שׁwārāšva-RAHSH
and
needy.
הַצְדִּֽיקוּ׃haṣdîqûhahts-DEE-koo