Thaevaathi Thaevan Piranthida Chords
A#தேவாதி தேFவன் பிA#றந்திடA#அன்று இடம் தர யாரும்F இல்லையேA#D#ஆயிரம் இதFயம் அவருக்காய் திD#றந்திA#ருக்குதுFதேவ உறவுக்காய்A#
A#சத்தியத்தின் தென்றல் நம் இதயத்Fதில் நுழைந்துDதேவ கீதங்களைப் பாடிFடுமேA#Fஉன்னத்தின் தேவன் அவர் நேசப்Dm பிள்ளைத் தந்தார்A#என தேசம் முழுவதும் கூறிடுFவோம்A#Dஅமைதியின் விதைகளை விதைப்போம்D7Fஎங்கும் மகிழ்ச்சி பூக்களை அறுவடைச் செய்வோA#ம்
--தேவாதி
A#இதுவரை செய்த நற்கருணையைF எண்ணிDதேவனே உம்மைப் போற்றிFடுவோம்A#Fதேவன் சொல்லும் வார்த்தை நம் இதயத்திDmல் ஏற்றிA#தேவ ஒளியினில் நடந்திFடுவோம்A#Dமலர்ந்திடுமே அவர் அரசுD7Fபுவி மகிழ்ந்திடுமே அந்த நாளினைக் கண்டுA#
—தேவாதி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom