இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு - 3
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் - 2
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய் - 2
இரட்சகர் வந்ததால்
Iratchakar Vanthathaal
இரட்சிப்பும் வந்ததே
Iratchippum Vanthathae
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
Mannippum Kitaiththathae Maruvaalvum Kitaiththathae
இம்மானுவேல் தேவன் நம்மோடு – 3
Immaanuvael Thaevan Nammodu – 3
பகலிலே மேக ஸ்தம்பமாய்
Pakalilae Maeka Sthampamaay
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் – 2
Iravilae Akkini Sthampamaay – 2
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
Mun Sellum Thoothanaay Valinadaththum
மேய்ப்பனாய் – 2
Maeyppanaay – 2
Ratchagar Vanthathaal Ratchippum Chords Keyboard
Iratchakar Vanthathaal
Iratchippum Vanthathae
Mannippum Kitaiththathae Maruvaalvum Kitaiththathae
ImmaanuVael Thaevan Nammodu - 3
Pakalilae Maeka SthampaMaay
Iravilae Akkini SthampaMaay - 2
Mun Sellum Thoothanaay Valinadaththum
Maeyppanaay - 2
Ratchagar Vanthathaal Ratchippum Chords Guitar
Ratchagar Vanthathaal Ratchippum Chords for Keyboard, Guitar and Piano