🏠  Lyrics  Chords  Bible 

Aayiram Naatkal in G♭ Scale

G♭ = F♯
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) [C#m ]போதாது
இன்னும் ஆயிரங்கள் [B ]பார்க்கனுமே
அற்புத அதிசயங்கள் [C#m ]போதாது
இன்னும் அதிகமாய் [B ]பார்க்கனுமே - 2

இதுவரை காணாத [B ]நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத [B ]சூழ்நிலை மாற்றிடுமே - 2

நீர் வாருமே [E ]என் இயேசுவே
என் சபையிலே [A ]எழுந்தருளுமே
நீர் வாருமே [C#m ]என் இயேசுவே
என் தேசத்தில் [A ]எழுந்தருளுமே
நீர் வாருமே [E ]என் இயேசுவே
உம் இரத்தத்தால் [A ]என்னை மூடுமே
நீர் வாருமே [C#m ]என் இயேசுவே
உம் மகிமையால் [A ]ஒருவிசை நிரப்புமே

ஆதி திருச்சபையில் [G#m ]நடந்த அற்புதங்கள்
இன்றும் என் சபையில் செய்திடுமே
அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
இன்றும் தேசத்தில் [B ]நடத்திடுமே
ஜெபத்தின் ஆவியை [B ]ஊற்றிடுமே
எழுப்புதல் அக்கினியால் [B ]நிரப்பிடுமே - 2

ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) [C#m ]போதாது
Aayiram Naatkal (saatchikal) Pothaathu
இன்னும் ஆயிரங்கள் [B ]பார்க்கனுமே
Innum Aayirangal Paarkkanumae
அற்புத அதிசயங்கள் [C#m ]போதாது
Arputha Athisayangal Pothaathu
இன்னும் அதிகமாய் [B ]பார்க்கனுமே – 2
Innum Athikamaay Paarkkanumae – 2

இதுவரை காணாத [B ]நன்மைகள் செய்திடுமே
Ithuvarai Kaannaatha Nanmaikal Seythidumae
இதுவரை மாறாத [B ]சூழ்நிலை மாற்றிடுமே – 2
Ithuvarai Maaraatha Soolnilai Maattidumae – 2

நீர் வாருமே [E ]என் இயேசுவே
Neer Vaarumae En Yesuvae
என் சபையிலே [A ]எழுந்தருளுமே
En Sapaiyilae Eluntharulumae
நீர் வாருமே [C#m ]என் இயேசுவே
Neer Vaarumae En Yesuvae
என் தேசத்தில் [A ]எழுந்தருளுமே
En Thaesaththil Eluntharulumae
நீர் வாருமே [E ]என் இயேசுவே
Neer Vaarumae En Yesuvae
உம் இரத்தத்தால் [A ]என்னை மூடுமே
Um Iraththaththaal Ennai Moodumae
நீர் வாருமே [C#m ]என் இயேசுவே
Neer Vaarumae En Yesuvae
உம் மகிமையால் [A ]ஒருவிசை நிரப்புமே
Um Makimaiyaal Oruvisai Nirappumae

ஆதி திருச்சபையில் [G#m ]நடந்த அற்புதங்கள்
Aathi Thiruchchapaiyil Nadantha Arputhangal
இன்றும் என் சபையில் செய்திடுமே
Intum En Sapaiyil Seythidumae
அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
Apposthalar Naatkalil Nadantha Athisayangal
இன்றும் தேசத்தில் [B ]நடத்திடுமே
Intum Thaesaththil Nadaththidumae
ஜெபத்தின் ஆவியை [B ]ஊற்றிடுமே
Jepaththin Aaviyai Oottidumae
எழுப்புதல் அக்கினியால் [B ]நிரப்பிடுமே – 2
Elupputhal Akkiniyaal Nirappidumae – 2


Aayiram Naatkal Chords Keyboard

Aayiram Naatkal (saatchikal) [C#m ]PothaaThu
Innum Aayirangal [B ]PaarkkaNumae
Arputha Athisayangal [C#m ]PothaaThu
Innum Athikamaay [B ]PaarkkaNumae - 2

Ithuvarai Kaannaatha [B ]Nanmaikal Seythidumae
Ithuvarai Maaraatha [B ]Soolnilai Maattidumae - 2

Neer Vaarumae [E ]En Yesuvae
En Sapaiyilae [A ]ElunTharulumae
Neer Vaarumae [C#m ]En Yesuvae
En Thaesaththil [A ]ElunTharulumae
Neer Vaarumae [E ]En Yesuvae
Um Iraththaththaal [A ]Ennai Moodumae
Neer Vaarumae [C#m ]En Yesuvae
Um Makimaiyaal [A ]Oruvisai Nirappumae

Aathi Thiruchchapaiyil [G#m ]Nadantha Arputhangal
Intum En Sapaiyil SeythiduMae
Apposthalar Naatkalil Nadantha Athisayangal
Intum Thaesaththil [B ]NadaththiduMae
Jepaththin Aaviyai [B ]OottiduMae
Elupputhal Akkiniyaal [B ]NirappiduMae - 2

Aayiram Naatkal Chords Guitar


Aayiram Naatkal Chords for Keyboard, Guitar and Piano

Aayiram Naatkal Chords in G♭ Scale

தமிழ்